கொழும்பு ஆலயத்தினுள் தீ!
கொழும்பு வத்தளை ஹேக்கித்த முருகன் ஆலயத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு பிரிவினர் வருகைத் தந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த ஆலயத்தில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை