தென்மாகாண ஆளுனருக்கு கொரோனா!


 தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய தனிப்பட்ட செயலாளருக்கு இதற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சுய தனிமைப்படுதத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.