இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் ஜயலால் ரோஹண சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இவர் தனது 56வது வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை