மீசாலையில் இளைஞன் சடலமாக மீட்பு!




மீசாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை காலை அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீசாலை சேர்ந்த இது 29 வயதான ராகுலன் என்ற இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அவரது சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.