இசைஞானியின் ஸ்டுடியோவை பார்த்து, ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்!!

 


இசைஞானி இளையராஜா கடந்த பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்கள் கம்போஸ் செய்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் புது ஸ்டூடியோ ஒன்றை அமைத்து இருந்தார் என்பது தெரிந்ததே.


இளையராஜா பெயரில் அமைக்கப்பட்டிருந்த அந்த ஸ்டூடியோவின் திறப்பு விழா சமீபத்தில் நடந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் வருகை தந்து இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.


இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை தந்து அவரது ஸ்டுடியோவை பார்த்து ஆச்சர்யம் அடைந்து பாராட்டு தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் ஸ்டுடியோவை ரஜினிகாந்த் பார்த்து ரசித்து பாராட்டிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.