தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா சபை முன்றலில் நடைபெற்ற அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா சபை முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

இன்று 24.02.2021 தமிழின அழிப்பு சார்ந்த விடயங்கள் ஐ.நா சபையில் விவாதிக்க இருக்கும் சம நேரத்தில்  பிற்பகல் 14:30 மணியளவில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.