வவுனியா எல்லைக்கிராமமான சிதம்பரபுரத்தில் வாகை இலவச கல்வி நிலையம் திறப்புவிழா!


 தமிழ் த்தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுத்துறை யினரால் வவுனியா எல்லைக்கிராமமான சிதம்பரபுரத்தில் வாகை இலவச கல்வி நிலையம் திறப்புவிழா இன்றையதினம் இடம்பெற்றது மேற்படி கல்விநிலையத்திற்கான நிதியுதவி இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பின் நிதியுதவியில் "உறவை வளர்ப்போம் " கருத்திட்ட த்தின் கீழ் செயற்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.