இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்!
நாட்டில் பயன்பாட்டிலுள்ள சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இணையதள முகவரியில் இறுதியில்.lk என முடிவடையும் சில இணையத்தளங்களே இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ள இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.
மேலும் இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய 011 4216061 : Prof.Gihan Dias அழைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை