ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!

 அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று(செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.