தொற்று எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது!

 இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் 177 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 90,023 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 86 ஆயிரத்து 759 பேர் குணமடைந்துள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.