இலங்கை-இந்திய ஜாம்பவான்கள் இறுதிப் போட்டியில்!

 வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான உலகக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்த இநுதிப் போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் இந்தியா ஜாம்பவான்கள் அணியும் மோதுகின்றன.

இந்தியாவின், ராஜ்பூரில் உள்ள ஷஹீட் வீர் நாரணயன் சிங் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி  இடம்பெறுகிறது.

இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்துள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.