இங்கிலாந்தில் பொதுமக்கள் பொலிஸார் மோதல்!

 கொரோனா தொற்றை அடுத்து இங்கிலாந்தில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் உள்ள ஹைட் பூங்காவில் திரண்டனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி திரண்ட மக்களை பொலிசார் கலைக்க முயன்ற போது அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

பொலிசார் மீது கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்கியும், பொலிஸ் வாகனத்தில் பட்டாசுகளை தூக்கிப் போட்டும் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.