யாழ்.மல்லாகம் பகுதியில் ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

 


யாழ்.மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில்

தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.