சட்டங்களை மீறி செயற்பட்ட ஐவர் கைது!


கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் மூவாயிரத்து 391 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பண்டிகை காலங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் ஊடாக கொரோனா ஆபத்தைத் தவிர்க்க முடியும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.