நீதிபதிகள் 72பேருக்கு இடமாற்றம்!


72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.