அவசர பயன்பாட்டிற்கு சீனாவின் தடுப்பூசி

 


இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு இலங்கை தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.