ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு!


உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 ஆவது இடத்தில இருக்கும் ரஷ்யாவில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 908 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள அதேவேளை 475 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் ரஷ்யாவில் இதுவரை 43 இலட்சத்து 80 ஆயிரத்து 525 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் 91 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.