கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 91 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று காணரமாக நாட்டில் இதுவரையில் 558 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.