கொரோனா சடலங்கள் இன்று முதல் அடக்கம்!


 கொவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது இன்று முதல் தொடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் இரண்டு உடல்கள் கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.