கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!


கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை(புதன்கிழமை) இரவு 10 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வனவாசலை, ஒளியமுல்லை, வத்தளை – நீர்கொழும்பு பிரதான வீதி, எவரிவத்தை – வீதி, மீகஹவத்தை, ஹேகித்த, பல்லியாவத்தை, Thelangapatha, வெளிமுனை வீதி, ஹெந்தலை வீதியின் ஒருபகுதி,  balagala, galahadhuva, எலகந்த உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.