சி.கௌசலா கட்சியில் இருந்து நீக்கி பிரதேச சபை உறுப்புரிமையையும் நீக்கம்!!


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சி.கௌசலா அவர்களை எதுவித விசாரணையும் இன்றி கட்சியில் இருந்து நீக்கி அவருடைய பிரதேச சபை உறுப்புரிமையையும் நீக்க கோரிய நிலையில்,

அதை எதிர்த்து குறித்த உறுப்பினரால் தனக்கு நீதி கோரி நீதிமன்றத்தை நாடியதையடுத்து நீதிமன்றத்தினால் உறுப்புரிமையை நீக்குவதற்கு இடைக்கால தடை வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.