சுவிஸ் நகரசபை தேர்தலில் களம் இறங்கும் ஈழத்து பெண்!. 

 


சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநிலத்தில் நகரசபை தேர்தலில் ஈழத்து பெண் களம் இறங்குகிறார்.

 திச்சினோ மாநிலத்தில் Mendrisio நகரசபை தேர்தலில் PLR கட்சியில் நிதர்சனா செல்வரெட்ணம் Nitharsana Selvaratnam போட்டியிடுகின்றார் .

இவர் தமிழர்கள் சார்ந்த விடயங்களில் கடந்த காலங்களில் இருந்து பெரும் மகிழ்ச்சியான சமூகத்தில் செயல்திட்டம்  செயற்பட்டு வரும் ஒரு நபராக காணப்படுகின்றார்.  

சுவிஸ் நாட்டில் வாழும் ஈழத்து புலம்பெயர் உறவுகள்  வாக்குரிமை உள்ளவர்கள் உங்கள் வாக்குகளை செலுத்தி ஈழத்து தமிழர் ஒருவரை தேர்வு செய்வோம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.