இந்தமண் எங்களின் சொந்தமண் பாடல் இறுவட்டு வெளியீட்டு விரைவில்!📸

 13.3.2021 - மாலை 5.30 மணியளவில்

சாலிகிராமம் - ”பிரசாத் லேப்”  திரையரங்கில்

தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) தயாரிப்பில்

முனைவர் புதுவை சித்தன் தெ. ஜெயமூர்த்தி

இசையில்.. குரலில்..


கவிபாஸ்கர் - கவிஞர் இளையகம்பன்

உள்ளிட்டோர் வரிகளில்

”இந்த மண் எங்களின் சொந்த மண்”

மக்கள் இசைப் பாடல்கள் வெளியீட்டு விழா

நடைபெறுகிறது!


அனைவரும் வருக!

இசைத்தமிழ் பருக!


கவிபாஸ்கர்

இந்தமண் எங்களின் சொந்தமண்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.