அடுத்தவாரம் பங்களாதேஷ் செல்கிறார் மகிந்த!

 பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் பங்களாதேஷூற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திரதினத்தில் கலந்து கொள்ளவே பிரதமர் அந்த நாட்டுக்கு செல்லவுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி உட்பட பல நாட்டுத் தலைவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.