பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது


ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நிலையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கிடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதையடுத்து தமது பணிபுறக்கணிப்பை கைவிடுவதாக அறிவிப்பு. ரயில் எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.