இரண்டும் காட்சி பொருளா??


கொழும்பு தாமரை கோபுரம் திறக்கப்பட்டும் பொதுமக்கள் பார்வையிட இதுவரை அனுமதிக்கவில்லை.


யாழ்ப்பாணம் புதிய நெடுந்தூர பஸ் நிலையம் திறக்கப்பட்டும் இதுவரை அங்கிருந்து பஸ் சேவை இல்லை. பஸ் நிலையம் கட்டிய 92 மில்லியன் வீண். இப்போது அங்கு நாய்கள் தங்கும் இடமாக உள்ளது.


படம்- ருவிட்டரில் இருந்து..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.