உயிரிழந்த நிலையில் பிக்குவின் சடலம்!


 கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் பஸ் நிலையத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிக்குவின் சடலம் இன்று பகல் போகம்பர பஸ் நிலைய அருகிலிருந்து மீட்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.