பற்றி எரிந்தது கிட்டு பூங்கா - யாழில் பரபரப்பு!!
நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளத்தை அழிக்க விசமிகளால் தீவைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்களின் கால தாமதத்தினால் முற்றாக எரிந்து முடிந்தது.
இந்தச் சம்பவம் தாயக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்ட அடையாளச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கிட்டு பூங்கா விற்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை