பௌத்த அமைப்புக்களுக்குத் தடை!

 


பௌத்த அமைப்புகளை தடை செய்யுமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நிராகரிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சில பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இது வேடிக்கையில்லை தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.