நாளை துக்கதினம் அனுஷ்டிப்பு!!
இலங்கையில் நாளை துக்கதினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இயற்கை எய்திய இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாவாச தேரரின் புகழுடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் மேற்படி துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை