மாகாபாவின் மனைவியடன் வி.ஜே. சித்ரா!!

 


சித்ராவின் வெளிவராத சில புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து சித்ராவை ரசிகர்கள் மத்தியில் ஞாபகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவி பிரபலமான மாகாபா ஆனந்த் மற்றும் அவருடைய மனைவியுடன் விஜே சித்ரா இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் உருக்கமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் வழக்கம்போல் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.