சிந்தனைப்பள்ளி ஒருங்கிணைப்பில் காலத்தின் தேவைகருதிய Zoom ஒன்றுகூடல் !


 Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் மற்றும் நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி ஒருங்கிணைப்பில் காலத்தின் தேவைகருதிய Zoom ஒன்றுகூடல் 

விடயம் : 


1. சிறிலங்கா மீது "மக்கள் தீர்ப்பாயம்" நிறுவிய தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டு,  விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெதிரான  சட்டமுறையுடன் கூடிய அரசியற்போர்  


2. "சுவிற்சர்லாந்தில் பெறப்பட்ட சாதகத் தீர்ப்பிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத் தடையை நீக்குவது வரை எதிர்கொள்ளவிருக்கும் புதிய சவால்கள் .." 


பேச்சாளர்கள்


Fr. Javier Giraldo 

( மக்கள் தீர்ப்பாயத்தின் துணைத்தலைவர் மற்றும் நீதிபதிகளில் ஒருவர், 2019 இல் தமிழீழம் - நந்திக்கடல் வரை சென்று தமிழர் நிலையினை ஆராய்ந்தவர்,  கொலம்பிய நாட்டின்  இறையியலாளர்) 


Hilde Labadie 

(சுவிஸ் நாட்டின் பெலிசோனா நகரில்  நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கெதிரான வழக்கில் சாதகத்தீர்ப்பினைப் பெற உழைத்தவர், ஒல்லாந்துச் சூழலியல் செயற்பாட்டாளர், பாடகர்)


Nidia Arobo Rodas 

(ஈக்வடோர் நாட்டின் பூர்வகுடிமக்களுக்கான அமைப்பின் செயற்பாட்டாளர், தமிழினப் படுகொலையை  

ஏற்றுக்கொண்ட முதல் சமூக அமைப்பு) 


Viraj Mendis ( மக்கள் தீர்ப்பாயம் மற்றும் சுவிஸ் நாட்டில் விடுதலைப்புலிகளுக்கெதிரான வழக்கில் சாதகத் தீர்ப்பைப் பெற சட்டவாளர்களை ஒருங்கிணைத்துச் செயற்பட்டவர் , பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு) 


Elizabeth Steffens 

(யேர்மனிய இறையியலாளர், விடுதலைப்புலிகளுக்கெதிரான சுவிஸ் வழக்கில்  தமிழீழத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய விசேட உரையாசிரியர்) 


Umesh Perinpanayagam

(விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கெதிரான சட்டவியல் / அரசியற் குழுவின் செயற்பாட்டாளர்,  குழுவின் முன்நோக்கிய செயற்பாடுகளைப் பற்றிய பேச்சாளர், 2019 இல் தமிழீழம் - நந்திக்கடல் வரை சென்று தமிழர் நிலையினை ஆய்வுசெய்த குழுவின் உறுப்பினர்) 


Ajith Herath

( கவிஞர், சுவிஸ் - பெலிசோனாவில் நடைபெற்ற  விடுதலைப்புலிகளுக்கெதிரான வழக்கில் வெற்றிபெற அதிமுக்கிய பங்காற்றுவதற்கான தமிழீழ ஆதரவுச் சிங்கள நண்பர்களை இணைத்துச் செயற்பட்டவர் ) 


நேரம் : 13.03.2021

நேரம் : யேர்மனி மாலை 6.00

பிரித்தானியா : மாலை 5.00

கனடா - Toronto : மதியம் 12.00

தமிழீழம்/தமிழ்நாடு : இரவு 10.30 


Zoom ID : 945 1431 0659

PW : 943035 


குறிப்பு : உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க Zoom உறுப்பினர் கொள்ளளவு 200 ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.