இலங்கையில் மேலும் 144 பேர் பூரண குணம்

 


நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.