சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி காலமானார் !

 


6 முறை வென்று 30 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்த அதிபர் இட்ரிஸ் டெபி வடக்கில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் ஏற்பட்ட காயங்களால் காலமானார்- சாட் ராணுவம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.