இலகுநாதன் செந்தூரன் அமரத்துவம் அடைந்த முதலாம் வருட நினைவேந்தல்!

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளரும் கோப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய இலகுநாதன் செந்தூரன் அமரத்துவம் அடைந்த முதலாம் வருட நினைவேந்தல் இன்றைய தினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.