பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளும் திருநங்கை?


 பிக்பொஸ்4 மிகவும் சிறப்பாக முடிந்த நிலையில் பிக்பொஸ்5 பற்றிய தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது.

மேலும் பிக்பொஸ் 5 வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தோடு பிக்பாஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்கள் தேர்வு தற்போது துரிதமாக நடந்து வருகிறது.

மேலும் அந்த வகையில் ஷகீலா தற்போது மிகவும் பிரபலம். தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர்.

எனினும் அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரிந்த விடயமே.

அத்தோடு மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார். இந்த சீசனில் மிளா நுழைய உள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.