மாலைதீவில் விமானம் தரையிறங்கும் போது விபத்து!


சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ 320 நேயோ மாலத்தீவு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

விமான நிலைய சேவை வாகனம் மீது மோதியதில், விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.