மேலும் மூவர் அதிரடியாக கைது!


நாட்டில் ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதி ஸஹ்ரானின் போதனை வகுப்பில் பங்கேற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி குருநாகல் – குளியாப்பிட்டி, கெக்குனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கைதானவர்கள் முறையே 40,52,55 ஆகிய வயதுகளை உடையவர்கள் எனவும் கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.