வித்தியசமான முறையில் இடம்பெற்ற திருமணம்!



கனடாவில் தமிழ் குடும்பமொன்றில் நடந்த திருமண நிகழ்வு வைரலாகியுள்ளது.

கனடாவிலுள்ள ஆலயமொன்றின் அர்ச்சகரின் வீட்டு வீட்டு திருமணமென சமுக வலைதளத்தில் இந்த காணொளி வைரலாகி வருகிறது.

இந்திருமணம் கனடாவில் வித்தியசமான முறையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் மணமகனையும், மணபெண்ணையும் இரு நபர்கள் அவர்களது தோலில் சுமந்து கொண்டு திருமணத்தை நடந்தியுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.