ஒரு ஏக்கர் கஞ்சா பயிர் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டது!


கதிர்காமம் வெஹரகல காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிடரப்பட்ட கஞ்சாவை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோத கஞ்சா சாகுபடியை அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.