காலி மாவட்டத்திலும் இரு பகுதிகள் முடக்கப்பட்டன!


காலி மாவட்டத்தின் இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன.

அதற்கமைய, இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.