யாழில் வீதியில் தற்கொலைக்கு முயன்ற யுவதி!


யாழ்.நாவற்குழி பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற யுவதி ஒருவர் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.

யாழ்.சாவகச்சோி – நாவற்குழி பாலத்திற்குள் பாய்ந்து குறித்த பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்கொலைக்கு முயன்ற யுவதி யாழ்.ஸ்ரான்லி வீதியை சேர்ந்தவர் எனவும் காதல் தோல்வினால் அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.