இன்று நள்ளிரவு முதல் முடக்கப்படவுள்ள பிரதேசம்!


குருநாகல் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவு இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை தொடர்ந்து குறித்த பிரதேசம் முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.