திருட முயன்ற இராணுவ வீரரிற்கு ஏற்பட்ட நிலை!


தெஹியோவிட்ட அலுகமவில் இன்று காலை வழமைபோல பெண்ணொருவர் தமது கடையை திறப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

இதனை கவனமாக அவதானித்த மோட்டார் சைக்கிளில் இருந்த நபர் வேகமாக வந்து பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை இழுக்க முயற்சி செய்துள்ளார்.

திருடன் திருட முற்பட்ட போது அந்த பெண் நகையை எடுக்க விடாமல் தடுத்து சத்தமாக கத்தி இருக்கிறார், அந்த சத்தம் கேட்ட கணவன் உட்பட ஊரார் திருடனை கையும் களவுமாக பிடித்து ஊரின் மின் தூணில் கட்டி இருக்கின்றனர்.

பிடிப்ப சந்தேக நபர் புளத்கோப்பிடடிய உடபானையை சேர்ந்தவர் அத்துடன் இவர் தப்பியோடிய இரானுவ வீரர் என ரூவன்வெல்ல பொலிஸார் கூறுகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியே பரப்பரப்புக்குள்ளானது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.