மிகப்பெரிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ள இலங்கை!


2022ஆம் ஆண்டில் இலங்கை மிகப்பெரிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதற்கமைய, ஒரே நாளில் ஒரே நேரத்தில் மில்லியன் மரக்கன்றுகளை நாட்டிய நாடு என்கிற சாதனையை நிகழ்த்தவிருப்பதாக அவர் கூறினார்.

இன்றுகாலை அம்பாந்தோட்டை – அங்குனகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் புத்தாண்டினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு நடந்தது.

இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.