இலங்கையில் தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை!கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana ) தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றா நோய் தொடர்பான ஆலோசனை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதனடிப்படையில் Oxford Astrazeneca கொரோனா தடுப்பூசி தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.