விரைவில் விமல் அணிக்கு எதிராக நடவடிக்கை!


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கட்சியின் தலைமை தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் பட்டியலில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, மற்றும் விஜேதாஸ எம்.பியும் உள்ளடங்கியிருப்பதாக நெலும்மாவத்தை தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை இதற்கான அனுமதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கும்வரை மொட்டுக் கட்சியின் தலைமை காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.