யாழில் தேவாலய வளாகத்தில் நடமாடிய இருவர் கைது!

 


யாழ்ப்பாணம் பாண்டியன் தாழ்வு சென் அன்ரனீஸ் தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் சற்றுநேரத்திற்கு முன் கைதுசெய்துள்ளனர்.

நாளை உயிர்த்தஞாயிறு தினம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதிலும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான முப்படையினர் குவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.