விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் படி ஒருவர் கைது!


கிளிநொச்சியில் பஸ் ஒன்றில் கஞ்சா கடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைதானவர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.