இடம்பெற்ற வாய்த்தகராறில் குடுபஸ்தர் படுகாயம்!


முல்லைத்தீவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தகராறு வாள்வெட்டில் முடிந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் நேற்றுஇரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.